கர்நாடகாவில் மதமாற்றத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்

   Monday, September 26, 2022
  • கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் மசோதா கர்நாடக மேலவையில் செப்டம்பர் 15-அன்று  நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, அம்மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் நோக்கில் அதற்கான மசோதாவை 2022 டிசம்பரில் கொண்டு வந்தது. அப்போது இந்த மசோதா சட்டப்பேரவையின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது.

No comments

Post a Comment