இந்தியாவின் 76-வது செஸ் கிராண்ட்மாஸ்டரான 15 வயது பிரணவ் ஆனந்த், உலக U-16 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த், வேர்ல்ட் யூத் 2022 போட்டியில் 11 ஆட்டங்களில் 9 புள்ளிகளை எடுத்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது இளம்பரிதி U-14 உலக சாம்பியன் ஆகியுள்ளார். 11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை அவர் எடுத்து வெற்றி பெற்றார்.
Home » Sports Affairs » வேர்ல்ட் யூத் செஸ் 2022: பிரணவ் ஆனந்த், இளம்பரிதி சாம்பியன்கள்
வேர்ல்ட் யூத் செஸ் 2022: பிரணவ் ஆனந்த், இளம்பரிதி சாம்பியன்கள்
TNPSCLINK
Monday, September 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment