தெலங்கானா புதிய தலைமை செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர்

   Monday, September 26, 2022
  • தெலங்கானா மாநிலத்துக்கு ஹைதராபாத்தில் புதிதாகக் கட்டப்படும் தலைமை செயலகத்திற்கு இந்திய சட்டத்தை இயற்றி, பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க் கையில் ஒளி ஏற்றி வைத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை  சுட்டவுள்ளதாக முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்தார். அரசியல் சாசன சட்டம் பிரிவு 3-ன் படியே தெலங்கானா மாநிலம் உதய மானது. 

No comments

Post a Comment