"அம்பேத்கரும் மோடியும்" புத்தகம் வெளியீடு

   Monday, September 26, 2022
  • அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனைகளும் செயற்பாட்டாளரின் அமலாக்கமும் என்ற (Ambedkar and Modi: Reformer’s Ideas Performer’s Implementation) புத்தகத்தினை முன்னாள் குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் செப்டம்பர் 16 அன்று வெளியிட்டார்.

  • ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் இந்த நூலினை தொகுத்துள்ளது.  இதற்கு பிரபல இசையமைப்பாளரும்நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா முன்னுரை வழங்கியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் பணிகளில் காணப்படும் பரவலான மதிப்புமிகு ஞானத்தை இந்த முன்னுரை வெளிப்படுத்துகிறது.  

  • மேலும் டாக்டர் அம்பேத்கரின் பார்வையில், இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடியால் மேற்கொள்ளப்படும்  சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளையும் இணைத்துப் பார்க்கிறது.


No comments

Post a Comment