- சர்வதேச அளவில் கடற்கரையை தூய்மைப் படுத்தும் தினம் செப்டம்பர் 17 (இன்று) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கடலில் சேரும் ஆயிரம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சு றுத்தலாக இருப்பதுடன், கட லின் சூழலையும் பாதிக்கின்றன. இதன் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் தூய்மை யான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடல் தூய்மை பிரச்சாரத்துக்காக பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
Home » Important Days » கடற்கரை தூய்மைப் படுத்தும் தினம் - செப்டம்பர் 17
கடற்கரை தூய்மைப் படுத்தும் தினம் - செப்டம்பர் 17
TNPSCLINK
Monday, September 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment