பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச்சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் “சமூக நீதி நாள்” ஆக அனுசரிக்கப்படும் என (17.09.2021) அறிவித்தார்கள். 2020 செப்டம்பர் 17 அன்று “சமூக நீதி நாள்” கடைபிடிக்கப்பட்டது.
No comments
Post a Comment