தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா 2022

   Friday, January 7, 2022
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா ஜனவரி 7 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • ஜனவரி 7 அன்று 110 விதியின் கீழ் கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.
  • புதிய சட்டத் திருத்தம் மூலம் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

No comments

Post a Comment