மகாகவி நாள் - செப்டம்பர் 1
பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், தமிழ்நாடு அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மகாகவி பாரதியார், 1882ல் திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். தன் 11ம் வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர், 1921 செப்., 11ல் மறைந்தார். அவர் மறைந்த நுாற்றாண்டின் நினைவாக, மகாகவி நாள் கடைபிடிக்கப் படுகிறது.
No comments
Post a Comment