2021 இலக்கிய நோபல் பரிசு - அப்துல்ரசாக் குர்னா

   Thursday, October 7, 2021
  இலக்கிய நோபல் பரிசு 2021 
  • 2021ஆம் ஆண்டின் இலக்கியதிற்கான நோபல் பரிசு அப்துல் ரசாக் குர்னா அவர்களுக்கு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
  • எதற்காக இந்த விருது: வளைகுடா நாடுகளில் அகதிகள் படும் துயரம் குறித்து அப்துல் ரசாக் எழுதிய நாவலுக்காக, இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • அகதிகள் படும் துயரம் மற்றும் காலனி ஆதிக்கம் குறித்து சமரசமற்ற வகையில் நாவலில் எழுதியிருந்தமைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அப்துல்ரசாக் குர்னா: தான்சானியாவில் பிறந்த அப்துல் ரசாக் குர்னா, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 21 வயதிலிருந்து எழுதி வரும் அப்துல் ரசாக் குர்னா, பல நவால்களை எழுதியுள்ளார்.
  • The Nobel Prize in Literature 2021, Abdulrazak Gurnah

  No comments

  Post a Comment