Tamil Nadu Rivers - District Wise List 2021

   9/26/2021

தமிழ்நாடு ஆறுகள் அவை பாயும் மாவட்டங்கள் பட்டியல் 
  1. சென்னை - கூவம், அடையாறு
  2. திருவள்ளூர் - கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு
  3. காஞ்சிபுரம் - பாலாறு, அடையாறு, செய்யாறு
  4. திருவண்ணாமலை - தென் பெண்ணை, செய்யாறு
  5. வேலூர் - பாலாறு, பொன்னியாறு
  6. விழுப்புரம் - கோமுகி ஆறு, பெண்ணாறு
  7. கடலூர் - தென் பெண்ணை, கெடில ஆறு
  8. நாகப்பட்டினம் - பெண்ணாறு, காவிரி, வெட்டாறு
  9. திருவாரூர் - காவிரி, குடமுருட்டி, பாமணியாறு
  10. தஞ்சாவூர் -காவிரி, குடமுருட்டி, பாமணியாறு, கொள்ளிடம்
  11. பெரம்பலூர் - கொள்ளிடம்
  12. திருச்சிராப்பள்ளி - காவிரி, கொள்ளிடம்
  13. நாமக்கல் - காவிரி, நொய்யல், உப்பாறு
  14. சேலம் - காவிரி, வசிட்டா நதி
  15. தருமபுரி - காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு
  16. கிருஷ்ணகிரி - தென் பெண்ணை, தொப்பையாறு
  17. ஈரோடு - காவிரி, நொய்யல், அமராவதி, பவானி
  18. கோயமுத்தூர் - அமராவதி, சிறுவாணி
  19. கரூர் - அமராவதி, நொய்யல்
  20. திண்டுக்கல் - மருதா ஆறு, சண்முகா ஆறு
  21. மதுரை - வைகை
  22. தேனி - வைகை, சுருளியாறு, மஞ்சளாறு
  23. விருதுநகர் - கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, அர்ஜூனா ஆறு
  24. திருநெல்வேலி - மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு
  25. கன்னியாகுமரி - கோதையாறு, பழையாறு
  26. தூத்துக்குடி - தாமிரபரணி, மணிமுத்தாறு.
Courtesy: Dinamani 26/9/21

Tamil Nadu Rivers - District Wise List 2021


No comments