ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 2020-2021 - செல்சி அணி சாம்பியன்

   6/01/2021

  1. 2020-2021 ம் ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து (UEFA Champions League 2021) போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடின.
  2. இதன் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தில் உள்ள செல்சி, மான்செஸ்டர் சிட்டி அணிகள் தகுதி பெற்றன. 
  3. இதில் செல்சி (Chelsea F.C) 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  4. லண்டன் நகரை சேர்ந்த செல்சி கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு அந்த அணி வெற்றிபெற்று இருந்தது.
UEFA Champions League 202

No comments