உகான் நகரில் - WHO விஞ்ஞானிகள் குழு ஆய்வு

   2/01/2021

  • சீனாவில்  உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது தொடர்பாக சீனாவில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு ஜனவரி 29-அன்று முதல் கள ஆய்வை மேற்கொள்கிறது.

No comments