CPTPP அமைப்பில் சேரும் "பிரிட்டன்"

   2/01/2021

  • ஆசியா-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த, 11 வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் அடங்கிய, கூட்டமைப்பில் இணையப் போவதாக, ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தெரிவித்துள்ளது.
  • ஐரோப்பிய யூனியன் எனப்படும், ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன், கடந்தாண்டு, 2020 ஜனவரி 31-இல் முறைப்படி வெளியேறியுள்ளது.
  • CPTPP எனப்படும் இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா, புருனே, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகியவை, இந்த கூட்டமைப்பில் உள்ளன.
  • CPTPP: Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership.

No comments