புகழ்பெற்ற முன்னாள் இந்திய ஆக்கி வீரர் தயான் சந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை அபிஷேக் சவ்பே இயக்குகிறார்.
1925 முதல் 1949 வரை 1,500 கோல்கள் அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைக்க காரணமாகவும் இருந்துள்ளார்.
பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 1979-ல் மறைந்தார்.
தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
Home » SPORTS AFFAIRS » சினிமா படமாகும் "தயான்சந்த்" வாழ்க்கை
சினிமா படமாகும் "தயான்சந்த்" வாழ்க்கை
TNPSCLINK
1/23/2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment