உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கி மைதானம் ஒடிசாவில் உள்ள ரூர்கேலாவில் அமைய உள்ளது. அங்கு 2023 ஆம் ஆண்டு ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
இந்திய ஹாக்கிக்கு ஓடிஷாவின் சுந்தர்கர் மாவட்டம் அளித்த பங்களிப்புக்காக சுந்தர்கர் மாவட்டத்தில், 15 ஏக்கர் நிலப்பரப்பில் ரூர்கேலா பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மைதானம் உருவாக்கப்படவுள்ளது.
Home » SPORTS AFFAIRS » ஒடிசாவில் அமையும் "உலகிலேயே மிக பெரிய ஹாக்கி மைதானம்"
ஒடிசாவில் அமையும் "உலகிலேயே மிக பெரிய ஹாக்கி மைதானம்"
TNPSCLINK
1/23/2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment