சீனாவின் உகான் நகரில் ரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய ஹுவாங் யான்லிங் என்ற பெண்தான் உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார். உலகின் முதல் கொரோனா நோயாளி மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். அவர் கண்டுபிடிக்கப்படாமலே போக சாத்தியமுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
யான்லிங், சீனாவால் மறைக்கப்பட்டு இருக்கலாம், அதாவது ஒன்றில் அவர் வேறெங்கோ கொண்டு போய் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Home » International Affairs » உலகின் முதல் கொரோனா நோயாளி - ஹுவாங் யான்லிங்
உலகின் முதல் கொரோனா நோயாளி - ஹுவாங் யான்லிங்
TNPSCLINK
1/23/2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment