தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி - நியமனம்

   6/21/2020
  • தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையராக செயல்பட்டு வந்த இராதாகிருஷ்ணன் அண்மையில் சுகாதாரத்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

No comments