-->

புதுடெல்லியில் சட்டப்படியான 5 நாள் தனிமைப்படுத்தல் - கட்டாயம்

  • 2020 ஜூன்  முதல் புதுடெல்லி தேசிய தலைநகர் பகுதியில் COVID-19 நேர்மறை நோயாளிகளுக்கு 5 நாள் சட்டப்படியான தனிமைப்படுத்தல் (Constitutional Quarantine) தற்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.  
  • 2020 ஜூன் 18 அன்று வரை, COVID-19 அறிகுறி அல்லது லேசான அறிகுறிகள் இருந்த நோயாளிகளுக்கு, அவர்கள் ஒரு தனி அறையில் தங்கி ஒரு தனி கழிப்பறையைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.  அதிகரித்து வரும் கொரானா நோயாளிகளை கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Related articles