-->

TNPSC Tamil Nadu Industries Service Post Exams - Postponed

தொழிற்சாலைப் பணிகள் தேர்வுகள் ஒத்திவைப்பு : TNPSC
  • தொழிற்சாலைப் பணிகள் உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
  • ஏப். 25, 26 தேதிகளில்  நடைபெறுவதாக அறிவித்திருந்த, தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில், உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் (Assistant Director of Industries and Commerce (Technical) & Assistant Superintendent (Chemical Wing) in the Department of
  • Micro, Small and Medium Enterprises [EI(1)] Department included in Tamil Nadu Industries Service) ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகத்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குறிப்பிட்டுள்ளது. 
  • இந்தத் தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Related articles