-->

TNPSC Current Affairs Quiz January 5-6, 2020


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 for upcoming tnpsc exams 2020 and other Government Competitive Examinations. All the best..

  1. தெற்கு ஆசிய நாடுகளில் முதல்முறையாக, பூமிக்கு அடியில் செல்லும் எந்த மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், இலவச அதிவேக ‘வைபை‘ (WIFI) வசதி ஜனவரி 2-அன்று அறிமுகப்படுத்தப்பட்டது?  
    1.  Mumbai Metro
    2.  Chennai Metro
    3.  Delhi Metro
    4.  Kolkata Metro

  2. 2019-ம் ஆண்டில் ராஜ்ய சபா டி.வி. (RS TV) ஒளிபரப்பை ‘யூடியூப்’ வழியாக பார்த்த பார்வையாளர்கள் எண்ணிக்கை? 
    1.  33 லட்சம் 
    2.  29 லட்சம் 
    3.  35 லட்சம் 
    4.  40 லட்சம் 

  3. 68-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற நகரம்? 
    1.  Bhubaneswar
    2.  Hyderabad  
    3.  Itanagar 
    4.  Panaji

  4. 2019-20 தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பெற்ற அணி?  
    1.  Railway
    2.  Kerala
    3.  Tamil Nadu
    4.  Karnataka

  5. 2019-20 தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் சாம்பியன் பெற்ற அணி?  
    1.  Tamil Nadu
    2.  Railway
    3.  Uttarakhand
    4.  Kerala

  6. சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய ஆக்கி அணியின் பின்கள வீராங்கனை?  
    1.  Rani Rampal
    2.  Sunita Lakra
    3.  Gurjit Kaur
    4.  Rajani Etimarpu

  7. முதல்முறையாக நடத்தப்படும் ATP கோப்பை ஆண்கள் டென்னிஸ் தொடர் 2020 நடைபெறும் நாடு?  
    1.  Australia
    2.  UK
    3.  USA
    4.  France

  8. கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு படிக்க, எழுத உதவும் 'பிரெயில் முறை'யை கண்டுபிடித்தவர்? 
    1.  Charles Barbier
    2.  Helen Keller
    3.  Louis Pasteur
    4.  Louis Braille

  9. அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட 'காசிம் சொலெய்மணி' (Qassim Soleimani) எந்த நாட்டின் இராணுவத் தளபதியாக இருந்தார்? 
    1.  North Korea
    2.  Syria
    3.  Iran
    4.  Afganistan

  10. தமிழ்நாட்டின் தற்போதய ஆளுநர்? 
    1.  Dr. Tamilisai Soundararajan
    2.  Shri Ramesh Bais
    3.  Smt. Anandiben Patel
    4.  Banwarilal Purohit



Related articles