-->

TNPSC Current Affairs Quiz January 2, 2020


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 in current affairs and subject wise for upcoming tnpsc exams 2020 (Total 500+ Tests) in various subjects for TNPSC Exams 2020 and other Government Competitive Examinations. All the best..

  1. 2020-ஆம் ஆண்டு புத்தாண்டு மற்றும் புதிய தசாப்தத்தின் (2020 New Year and new decade) தொடக்கத்தைக் கொண்டாடிய உலகின் முதல் பெரிய நகரம்? 
    1.  Sydney
    2.  Melbourne
    3.  Auckland 
    4.  Wellington

  2. கிருஷி கர்மன் விருது (Krishi Karman Award) விவசாயத்தின் எந்த அம்சத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது? 
    1.  விதைப்பு 
    2.  ஏற்றுமதி  
    3.  அறுவடை 
    4.  உற்பத்தி 

  3. 2020 ஜனவரி 2 அன்று, 'பிரகாஷ் பர்வ்' (Prakash Parv) என்ற பெயரில் எந்த சீக்கிய குருவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது? 
    1.  Guru Gobind Singh 
    2.  Guru Amar Das
    3.  Guru Angad
    4.  Guru Hargobin

  4. பாரம்பரிய சீக்கிய நாட்காட்டி?  
    1.  Gurbani
    2.  Ādi Granth
    3.  Nanakshahi 
    4.  Guru Granth Sahib

  5. 2020-ஆம் ஆண்டின் ஸ்வச் சர்வேஷன் லீக் தரவரிசையில் (Swachh Survekshan League 2020), முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள நகரங்கள்? 
    1.  இந்தூர், போபால், பெங்களூரு
    2.  சூரத், இந்தூர், போபால்
    3.  போபால், சூரத், இந்தூர், 
    4.  இந்தூர், போபால், சூரத்

  6. SSLV என்ற வகை செயற்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தனது இரண்டாவது ஏவுதளத்தை (Second Launch Port) தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது. SSLV என்பதன் விரிவாக்கம்? 
    1.  Smart Satellite Launch Vehicle
    2.  Small Satellite Launch Vehicle
    3.  Smriti Satellite Launch Vehicle
    4.  State Satellite Launch Vehicle

  7. ISRO அறிவிப்பின்படி புதிய சந்திரயான்-3 திட்டத்தின் (Chandrayaan -3 project) செலவு மதிப்பீடு எவ்வளவு? 
    1.  ரூ. 615 கோடி
    2.  ரூ. 618 கோடி
    3.  ரூ. 616 கோடி
    4.  ரூ. 606 கோடி

  8. 2020-ஆம் ஆண்டின் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளாக ஜனவரி 17 அன்று எந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது? 
    1.  GSAT-20
    2.  GSAT-33
    3.  GSAT-31
    4.  GSAT-30

  9. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சிறந்த செயல்பாட்டுக்காக ‘2020 கிருஷி கர்மான் விருது' பெற்ற மாநிலம்? 
    1.  கேரளா
    2.  கர்நாடகா
    3.  தமிழ்நாடு
    4.  ஆந்திரா

  10. சமீபத்தில் மியூசிக் அகாடமியின் புகழ்பெற்ற ‘சங்கீதா கலாநிதி’ (Sangita Kalanithi) விருதைப் பெற்றவர் யார்? 
    1.  கே. அபிநயா  
    2.  ஆர். வசந்தி 
    3.  கே. ஜானகி
    4.  எஸ்.சௌம்யா



Related articles