LGBT எனப்படும் ஒரே பாலின உறவாளர் சமூகத்திற்காக பிரத்யேக மாநில அளவிலான நீதிமன்றத்தை (Adalat for LGBT Community) அமைக்க எந்த மாநிலம் முடிவுசெய்துள்ளது?
- ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு
- கேரளா
- மகாராஷ்டிரா
சமீபத்தில், பிற நாடுகளுடனான குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது 2020 ஜனவரி வரை இந்தியா எத்தனை நாடுகளுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது?
- 43
- 47
- 45
- 42
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பம் சமீபத்தில் நிறுவப்பட்ட மன்மத் மற்றும் பூசாவல் ரயில் நிலையங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவை?
- மகாராஷ்டிரா
- Q
- Q
- Q
2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி இந்தியாவின் திட்டமிடப்பட்ட வளர்ச்சி விகிதம் என்ன?
- 5.2%
- 6.0%
- 5%
- 6.2%
‘பேக்ஸ் சினிகா: இந்திய விடியலுக்கான தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான ஆங்கில புத்தகத்தை (PAX SINICA: Implications for the Indian Dawn) எழுதியுள்ளவர்?
- சமீர் சரண், அரிந்தம் சட்டர்ஜீ
- அகில் தியோ, அரிந்தம் சட்டர்ஜீ
- அரிந்தம் சட்டர்ஜீ, விவேக் நாராயண்
- சமீர் சரண், அகில் தியோ
நன்னீர் ஆமைகளுக்கான இந்தியாவின் முதல் மறுவாழ்வு மையம் (Rehabilitation Centre for Freshwater Turtles) எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?
- தமிழ்நாடு
- பீகார்
- மேற்கு வங்கம்
- தெலுங்கானா
மலேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி 2009-இல் தொடங்கியதில் இருந்து இந்தியா எத்தனை முறை வெற்றியாளராக உருவெடுத்துள்ளது?
- 03
- 04
- 05
- 06
கனடா தமிழ் இலக்கியத் தோட்டதின் 2019 இயல்விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
- வண்ணதாசன்
- தமிழ் மகன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- சு.வெங்கடேசன்
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் 2020 பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. டெல்லி சட்டமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை என்ன?
- 71
- 73
- 70
- 72
தென்ஆப்பிரிக்காவில் நடந்த 4 நாடுகள் ஜூனியர் கிரிக்கெட் (U -19) போட்டியில் கோப்பையை வென்ற அணி?
- ஆஸ்திரேலியா
- நியூஸிலாந்து
- தென்னாபிரிக்கா
- இந்தியா