-->

TNPSC Current Affairs Quiz 16th January 2020


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 for upcoming tnpsc exams 2020 and other Government Competitive Examinations. All the best..

  1. தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடிகளைக் கடக்கும்  வாகனங்களுக்கு  எந்த மின்னணு முறையில் கட்டண வசூலிக்கும் முறை எப்போது முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது? 
    1.  ஜனவரி 20, 2020 
    2.  ஜனவரி 25, 2020 
    3.  ஜனவரி 15, 2020 
    4.  ஜனவரி 20, 2020 

  2. 2021 ஜனவரி 15 முதல் தங்க நகைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள முத்திரை? 
    1.  BISR
    2.  FASTAG
    3.  ISI
    4.  HALLMARK

  3. இரயில் நிலையங்களிலிருந்து பெறப்படும் வருவாயை வீட்டுவாசல் வங்கி முறையில் (Doorstep Banking ) சேகரிப்பதற்காக இந்திய ரயில்வேயின் தென்-மத்திய ரயில்வே மண்டலத்துடன் சமீபத்தில் எந்த வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது? 
    1.  SBI
    2.  IOB
    3.  BOB
    4.  PNB

  4. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு உதவ, இந்தியா சமீபத்தில் எந்த நாட்டிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கல்வி உரை புத்தகங்களை (text books) வழங்கியது? 
    1.  மொரீசியஸ் 
    2.  பிஜி 
    3.  மடகாஸ்கர் 
    4.  சாலமோன் 

  5. இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க 1 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய உள்ளதாக  சமீபத்தில் எந்த நிறுவனம் அறிவித்தது? 
    1.  Flipkart
    2.  Reliance
    3.  Microsoft
    4.  Amazon

  6. இந்தியாவில் கல்வி நிலை அறிக்கையை (ASER) எந்த அமைப்பு வெளியிடுகிறது? 
    1.  MHRD
    2.  NGO Pratham 
    3.  UGC
    4.  INDEST

  7. எந்த உலகளாவிய தோலை-தொடர்பு நிறுவனத்தின் கை சமீபத்தில் ‘ஒன் செர்ச்’ (OneSearch) என்ற புதிய தனியுரிமை மையப்படுத்தப்பட்ட தேடுபொறியை அறிமுகப்படுத்தியது? 
    1.  Verizon 
    2.  Amazon
    3.  Virtua
    4.  Venzon

  8. சமீபத்தில் காலமான பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்மோகன் மொஹாபத்ரா (Manmohan Mohapatra) எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? 
    1.  ஜார்க்கண்ட் 
    2.  சட்டீஸ்கர் 
    3.  பீகார் 
    4.  ஒடிசா

  9. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் புதுமையான முறைகளைப் பின்பற்றியதற்காக எந்த மாநிலத்தின் மாவட்ட நிர்வாகம் சுவச்சதா தர்பன் விருதை (Swachhata Darpan Award) வென்றுள்ளது? 
    1.  போகோரோ, ஜார்க்கண்ட் 
    2.  பிலாஸ்பூர், சட்டீஸ்கர்
    3.  பூரி, ஒடிசா  
    4.  போஜ்புர், பீகார் 

  10. சாலை பாதுகாப்பு பங்குதாரர்களின் கூட்டத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (IRAD)’ எந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது? 
    1.  IIT Delhi
    2.  IIT Mumbai
    3.  IIT Roorkee
    4.  IIT Madras



Related articles