-->

TNPSC Current Affairs Quiz January 13, 2020


TNPSC Current Affairs and GK Quiz 2020 in Tamil for TNPSC Exams 2020

TNPSC Current Affairs 2020 Tamil Quiz and Mock Tests 2020 for upcoming tnpsc exams 2020 and other Government Competitive Examinations. All the best...

  1. சீனாவில் இந்த 2020-ஆம் ஆண்டு எந்த விலங்கின் ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது? 
    1.  யானை 
    2.  புலி 
    3.  எலி
    4.  நரி 

  2. தைவான் அதிபராக மீண்டும் தேர்வு  செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  ஹான் குயோ-யு 
    2.  கோ-வென்-ஜோ 
    3.  மா-யிங்-ஜியூ 
    4.  சாய் இங்-வென்

  3. பிரிட்டன் அரச குடும்ப அந்தஸ்த்தை கைவிட முடிவு செய்துள்ள பிரிட்டன் இளவரசர் அவரது மனைவி? 
    1.  ஹாரி-மேகன் மார்க்கல்
    2.  சார்லஸ்-டயானா  
    3.  லூயிஸ்-பார்க்கர்
    4.  சார்லஸ்-கமிலா 

  4. அண்மையில் NASA நடத்திய விண்வெளிப் பயிற்சி வகுப்பை முடித்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்? 
    1.  முத்து ஜானகிராமன் 
    2.  கமலா ராபர்ட் 
    3.  ராஜா சாரி
    4.  விஜய் ஜானகி ராமன் 

  5. அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் (13//2020) தொடங்கிவைக்கப்பட்ட இடம்? 
    1.  திண்டுக்கல் 
    2.  மதுரை 
    3.  நாமக்கல் 
    4.  ஸ்ரீபெரும்புதூர்

  6. சுல்தான் காபூஸ் பின் சாய்த் அல் சாய்த் மறைவுக்கு இந்திய அரசு சார்பில் ஜனவரி13-ந்தேதி துக்கம் அனுசரிக்கபட்டது, காபூஸ் பின் சாய்த் எந்த நட்டு தலைவர்? 
    1.  சவூதி அரேபியா 
    2.  ஓமன்
    3.  கத்தார் 
    4.  குவைத் 

  7. முதலாவது  ATP கோப்பை டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி? 
    1.  சொ்பியா
    2.  ஸ்பெயின்  
    3.  இங்கிலாந்து 
    4.  அமெரிக்கா

  8. சித்த மருத்துவ தினம்? 
    1.  ஜனவரி 14
    2.  ஜனவரி 12
    3.  ஜனவரி 11
    4.  ஜனவரி 13

  9. உலக இளம் சாதனையாளர் விருது பெற்ற இந்திய யோகா சாம்பியன்? 
    1.  நாராயண் திரிவேதி 
    2.  இளவேனில் வாலறிவன் 
    3.  ஈஸ்வர் சர்மா
    4.  கவின் செழியன் 

  10. எந்த இந்திய அரசியல் தலைவரின் வாழ்க்கை குறித்த ‘கர்மயோத்தா  கிரந்த்’ (Karmayoddha Granth) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் வெளியிட்டார்? 
    1.  வெங்கய்ய நாயுடு  
    2.  ராம்நாத் கோவிந்த் 
    3.  அமித் ஷா
    4.  நரேந்திர மோடி 



Related articles