TNPSC Group 4 Results Published - Group IV Services 2019 Written Exam 2019

   11/13/2019
TNPSC Group IV Services 2019 Written Exam Results 2019
TNPSC Group 4 Posts included in Combined Civil Services Examination - 4 (Group IV Services) 2018-2019

Date of Written Examination: 01.09.2019 FN

Marks Obtained by the Candidates and Rank Position
TNPSC Results News Paper Notification 13/11/2019
TNPSC Group 4 Results Published - Group IV Services 2019 Written Exam 2019
TNPSC Group 4 Results Published - Group IV Services 2019 Written Exam 2019
TNPSC Group 4 தேர்வு முடிவுகள் - வெளியீடு 
  • 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்ற TNPSC Group 4 தேர்வு முடிவுகள் செப்டம்பர் 12-அன்று வெளியிடப்பட்டது.
  • கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப் 4 தொகுதிக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 2019 செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை 13.60 லட்சம் பேர் எழுதினர். 
  • TNPSC Group 4 தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in ன்ற இணையதளத்தில் தேர்வாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
  • முதன்முறையாக TNPSC தேர்வு நடைபெற்ற 72 நாட்களிலேயே முடிவுகள் வெளிவந்துள்ளது 
  • சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் விரைவில் TNPSC இணையதளத்தில்; வெளியிடப்படும். 
  • தேர்வு முடிவுகள் தேர்வாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கபப்டும் என்பது கவனிக்கத்தக்கது.      

No comments