MTC ITI Apprenticeship Recruitment 2019 - 642 Vacancy

   11/15/2019
Metropolitan Transport Corporation (MTC)
Tamil Nadu State Transport Corporation
Tamil Nadu Chennai

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் Apprentices-ஆக  பணிபுாிய வாய்ப்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 
  1. Motor Mechanic Vehicle (MMV),
  2. Fitter
  3. Mechanic Diesel 
  4. Auto Electrical
  5. Electrical,
  6. Welder
  7. Painter
  8. Turner 
போன்ற தொழிற் பிாிவுகளில் I.T.I முடித்த 642 நபா்களுக்கு தொழிற் பழகுநராக (Apprentices) சோ்வதற்கு 23.11.2019 காலை 10.00 மணிக்கு மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சிப் பள்ளி, குரோம் பேட்டையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது I. T. I முடித்த மாணவா்கள் அதிக அளவில்கலந்து கொண்டு பயன்பெறும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

MTC ITI Apprenticeship Recruitment 2019
MTC ITI Apprenticeship Recruitment 2019

No comments