International Day of Peace 2019 - 21 September

   9/21/2019
செப்டம்பர் 21 - சர்வதேச அமைதி தினம் 
  • International Day of Peace - 21 September
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21 அன்று உலகம் முழுவதும் சர்வதேச அமைதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் அனைத்து நாடுகளுக்கும் மக்களிடையேயும் சமாதானத்தின் கொள்கைகளை வலுப்படுத்த வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது .
International Day of Peace - 21 September 2019 - Theme and Notes
International Day of Peace - 21 September
2019 மையக்கருத்து: 
  • "அமைதிக்கான காலநிலை நடவடிக்கை" 
  • International Day of Peace 2019 Theme: "Climate Action for Peace")
  • உலகெங்கிலும் அமைதியைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒரு வழியாக காலநிலை மாற்றத்தைஎதிர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த கருப்பொருள் கவனப்படுத்துகிறது.

No comments