World Population Day 2019
- World Population Day, which seeks to focus attention on the urgency and importance of population issues, was established by the then-Governing Council of the United Nations Development Programme in 1989, an outgrowth of the interest generated by the Day of Five Billion, which was observed on 11 July 1987.
- World Population Day is observed on 11 July every year to raise awareness about population issues.
உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11
- உலக மக்கள் தொகை தினம், ஜூலை 11 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
மக்கள்தொகை 500 கோடியை எட்டிய நாள் - ஜூலை 11, 1987
- உலக மக்கள்தொகை உச்சகட்டமாக 500 கோடியை எட்டிய நாள் 1987-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் ஆகும்.
- இதை தொடர்ந்து ஆண்டுதோறும், உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.
2019 மக்கள் தொகை தின மையக்கருத்து (World Population Day 2019 Theme)
- 2019 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தின மையக்கருத்து: Updated Soon.
- 2018 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தின மையக்கருத்து:
- குடும்ப கட்டுப்பாடு திட்டமிடல் ஒரு மனித உரிமை (Family Planning is a Human Right) என்பதாக இருந்தது.
No comments
Post a Comment