-->

TNUSRB Inspector of Police (Finer Print) 2018 - Written Examination Results Published

Tamilnadu Uniformed Services Recruitment Board, Chennai published the Sub-Inspector of Police(Finger Print)- 2018 - Open Quota Provisional Selection List
  • தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 202 சார்பு ஆய்வாளர் பணியிடத்துக்கான எழுத்து தேர்வுகள் 2018 டிசம்பர் 22, 23 ஆகிய நாள்களில் நடைபெற்றது. 
  • தேர்வு முடிவுகள் 2019 ஜனவரி 5 அன்று வெளியிடப்பட்டது. 
  • தேர்வு முடிவை விண்ணப்பதாரர்கள் (tnusrbonline) இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
For Results and Selection List Click the following the official website 

 

Related articles