International Nurses Day May 12, 2018 - Theme and notes

   5/12/2018
International Nurses Day May 12
international Nurses Day
International Nurses Day (IND) is an international day celebrated around the world on 12 May (the anniversary of Florence Nightingale's birth) of each year, to mark the contributions nurses make to society.

2018 International Nurses Day theme is“Nurses A Voice to Lead – Health is a Human right"

உலக செவிலியர் தினம் - மே 12

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நைட்டிங்கேல் பிறந்தநாள், மே 12, உலக செவிலியர் தினமாக (International Nurses Day) கொண்டாடப்படுகிறது. இத்தாலிய நாட்டில் பிளாரன்ஸ் என்னும் ஊரில் 1820 மே 12 அன்று பிறந்தவர். 

‘கைவிளக்கேந்திய காரிகை’ என்று அழைக்கப்படும் "பிளாரன்ஸ் நைட்டிங்கேல்" உலகில் தொண்டுள்ளத்தோடு பணிபுரியும் செவிலியர்களுக்கு முன்னோடி ஆவார். 

1854 - 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார். போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். செவிலியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை முதலில் துவங்கியவர். 

2018 உலக செவிலியர் தினம் கருப்பொருள்: "செவிலியர்கள், ஒரு முன்னணிக்கான குரல், சுகாதாரம் ஒரு மனித உரிமை" (Nurses A Voice to Lead – Health is a Human right) என்பதாகும்.

No comments