TNPSC Current Affairs Quiz 237, February 2018 (Tamil)

   3/02/2018
TNPSC Current Affairs Quiz 237, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 237, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 237, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best....

  1. 2018 உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை? 
    1.  அருணா கேசவ் ரெட்டி
    2.  தீப்தி ராஜ்குமார்
    3.  அருணா புத்தா ரெட்டி
    4.  வித்யா ராஜ்குமார்

  2. அருணா புத்தா ரெட்டி  பதக்கம் வென்ற  ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி பிரிவு? 
    1.  ஆர்டிஸ்டிக்
    2.  ரைமடிக்ஸ்
    3.  ஆக்ரோபோடிக்ஸ்
    4.  வால்ட் பந்தயம்

  3. 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், இரு வேறு விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை "எஸ்டர் லெடெக்கா" எந்த நாட்டவர்? 
    1.  செக்குடியரசு
    2.  நார்வே
    3.  ஜெர்மனி
    4.  பிரான்ஸ்

  4. 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற தென்கொரிய நகரம்?  
    1.  காங்வொன்
    2.  சியோல்
    3.  பியாங்சாங் 
    4.  வொரக்சான்

  5. 2018 துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டம் வென்ற "எலினா ஸ்விடோலினா" எந்த நாட்டவர்?  
    1.  கனடா
    2.  செக்குடியரசு
    3.  நார்வே
    4.  உக்ரைன் 

  6. அசாம் மாநிலத்தில் 2018 காண்டாமிருக தினம் கொண்டாடப்படவுள்ள நாள்? 
    1.  செப்டம்பர் 21
    2.  செப்டம்பர் 22 
    3.  செப்டம்பர் 23
    4.  செப்டம்பர் 24

  7. தமிழ்நாட்டில் ஆவணப்பதிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை திட்டம்? 
    1.  ஸ்டார் 2.0
    2.  ஸ்டார் 3.0
    3.  தமிழ் 2.0
    4.  தமிழ் 3.0

  8. 2018 பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு?  
    1.  தென்கொரியா
    2.  கனடா
    3.  செக்குடியரசு
    4.  நார்வே

  9. 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்த நாட்கள்? 
    1.  பிப்ரவரி 15-25
    2.  பிப்ரவரி 12-25
    3.  பிப்ரவரி 9-25
    4.  பிப்ரவரி 5-25

  10. 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் (05) வென்ற "மரிட் ஜோர்ஜென்" எந்த நாட்டவர்? 
    1.  தென்கொரியா
    2.  பிரான்ஸ்
    3.  ஜெர்மனி
    4.  நார்வே



No comments