தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள மாவட்டம்?
மதுரை
திருநெல்வேலி
தேனி
கன்னியாகுமரி
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தொழிற்பூங்கா அமையவுள்ள நகரம்?
திருவள்ளூர்
நாங்குநேரி
திருப்பெரும்புதூர்
பொன்னேரி
GST வரி அதிகம் வசூல் செய்யும் நாடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம்?
02
03
04
05
2018 மார்சில் வெளியான சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா பெற்றுள்ள இடம்?
100
101
99
98
உலக நாடுகள் கால்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள நாடு?
பிரேசில்
பிரான்ஸ்
அர்ஜெண்டினா
ஜெர்மனி
ஆசியா நாடுகள் கால்பந்து தரவரிசையில் முதலிடம் வகிக்கும் நாடு?
ஜப்பான்
ஈரான்
சீனா
சவுதி அரேபியா
சமீபத்தில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் விளையாட தகுதிபெற்ற நாடு?
நேபாளம்
அயர்லாந்து
ஆப்கானிஸ்தான்
பிஜி
T20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்?
விராட் கோலி
லோகேஷ் ராகுல்
எம். தோணி
ரோகித் சர்மா
சமீபத்தில் 'மேரி கோம் மண்டல குத்துச்சண்டை அறக்கட்டளை' எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
கொகிமா
திஸ்பூர்
இம்பால்
சில்லாங்
உலக பை (π) தினம்?
மார்ச் 17
மார்ச் 16
மார்ச் 15
மார்ச் 14
No comments:
Post a Comment