டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட "ஷாம்லி மாவட்டம்" எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
அரியானா
ராஜஸ்தான்
உத்திரப்பிரதேசம்
பஞ்சாப்
உலக மண் தினம் (World Soil Day) ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
டிசம்பர் 8
டிசம்பர் 7
டிசம்பர் 6
டிசம்பர் 5
சர்வதேச தன்னார்வலர் தினம் ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
டிசம்பர் 5
டிசம்பர் 4
டிசம்பர் 3
டிசம்பர் 1
தேசிய கொடிநாள் ஆண்டுதோறும் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
டிசம்பர் 5
டிசம்பர் 6
டிசம்பர் 7
டிசம்பர் 8
சர்வதேச விமானப் போக்குவரத்து தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
டிசம்பர் 3
டிசம்பர் 5
டிசம்பர் 6
டிசம்பர் 7
"PETRO" எனப்படும் CRYPTO-CURRENCY எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
சுவிட்சர்லாந்து
வெனிசுலா
சுலோவாக்கியா
தென்கொரியா
2017 Time பத்திரிகையின் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்/ அமைப்பு?
The Silence Breakers
The Messengers
The Scavengers
The Street Watchers
ஊக்கமருந்து காரணமாக ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் "முகமது ஷாஸாத்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பங்களாதேஷ்
பாகிஸ்தான்
தென்னாப்ரிக்கா
ஆப்கானிஸ்தான்
2017 தெற்காசிய பேட்மின்டன் அணிகள் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
நேபாள அணி
இலங்கை அணி
இந்திய அணி
பாகிஸ்தான் அணி
2017 உலக பாரா நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பார்வைக்குறைபாடுள்ள விளையாட்டு வீராங்கனை காஞ்சன்மாலா பாண்டே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
தெலங்கானா
மகாராஷ்டிரா
No comments:
Post a Comment